இந்தக் கண்களைக் கொண்டே நமக்கு எப்படிப்பட்ட ஆளுமை இருக்கிறது என்பதையும் சொல்லலாம். கண் நிறம் நபருக்கு நபர் மாறுபடும். பெரும்பாலானவர்களுக்கு கருப்பு கண்கள் உள்ளன, சிலருக்கு நீலம், வெளிர் பச்சை, சாம்பல் போன்றவை இருக்கும். மேலும் இந்த கண்களின் நிறத்தை பொருத்து ஒரு மனிதனின் குணம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.