ரெட்புல் பந்தயக்குழுவில் இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு கார் பந்தய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பிரேசிலின் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயப் போட்டியில், புள்ளிகளில் முன்னிலை வகித்து வென்றார். இன்னும் மூன்று கார் பந்தயங்கள் உள்ள நிலையில், பிரேசிலிய கிராண்ட் பிரிக்ஸ் கார் போட்டியில் முதலிடம் பிடித்து,எஃப் 1 பட்டத்தை நான்காவது முறையாகப் பெறுவதற்கு தயாராகவுள்ளார்.