சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!

Photo of author

By todaytamilnews


செவ்வாழையில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். 100 கிராம் செவ்வாழையில் 89 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 22.84 கிராம், நார்ச்சத்துக்கள் 2.6 கிராம், புரதம் 1.09 கிராம், கொழுப்பு 0.33 கிராம், பொட்டாசியம் 358 மில்லி கிராம், மெக்னீசியம் 27 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22 மில்லி கிராம், வைட்டமின் சி 8.7 மில்லி கிராம், கால்சியம் 5 மில்லி கிராம், சோடியம் 1.3 மில்லி கிராம், வைட்டமின் பி9 13.6 மைக்ரோகிராம் உள்ளது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க செவ்வாழை உதவுகிறது. மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது. செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள், ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கண்களை பராமரித்து கண் பார்வையைக் கூராக்கும். செவ்வாழையில் அதிகம் உள்ள இரும்புச்சத்துக்கள், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைக் கட்டுப்படுத்துகிறது.


Leave a Comment