இந்தியில் 2003 ஆம் ஆண்டில் குவாஹிஷ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைய தொடங்கினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு இம்ரான் ஹாஸ்மியுடன் இவர் நடித்த மார்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும் அள்ளிக்குவித்தது.