விநோத அரசியல் காரணம்? 8 நாள் ஷுட்டிங்கில் நடிப்பதை தவிர்க்கும் உதயநிதி – ஏஞ்சல் பட விவகாரம் பின்னணி

Photo of author

By todaytamilnews



40 நாள்களுக்கு மேல் ஏஞ்சல் படத்தில் நடித்த உதயநிதி, தற்போது 8 நாள் ஷுட்டிங்கில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இதற்கு பின்னணியாக அரசியல் காரணங்களும் இருப்பதாக தெரிகிறது.


Leave a Comment