தேவா மகள் ஜெயப்பிரதா மீது குற்றச்சாட்டு
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவா மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமா வீடு ஒன்று உள்ளது. இவரது வீட்டை தீபிகா, ஜெயக்குமார் தம்பதிகள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீபிகா கதறி அழுதபடி பகிர்ந்திருக்கும் விடியோவில், “எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான்” என்று கூறியுள்ளார்.