ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணமானவர் எனவும், இவர்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், எப்படி எந்த அறிவிப்பும் இன்றி, திரையுலகில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.