செய்முறை
முதலில் மேலே கூறப்பட்டுள்ள தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கோழிக்கறித் துண்டுகளை கழுவி வைக்கவும். நன்கு கழுவிய கோழிக்கறியில்,உப்பு,மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் ஒரு கடாயில் மாசாலா அரைக்கத் தேவையான பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி, 1மிளகாய் சேர்த்து அரைக்கவும்.