தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் அதன் முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. நமது வீடுகளில் தீபாவளிக்கு பலகாரங்கள் செய்வது வழக்கமான ஒரு செயலாக இருந்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு கடைகளில் இருந்து வாங்கித் தரப்படும் இனிப்பு உணவுகள் அதிக சர்க்கரை மற்றும் சுகாதாரமாக தயாரிக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவே நாம் வீடுகளிலேயே இனிப்பு பொருட்களை செய்து தரும்போது அது மிகவும் சுத்தமாக இருக்கும் தீபாவளி என்றாலே மைசூர் பாக் முறுக்கு என வழக்கமான பலகாரங்களை செய்து கொடுத்து போர் அடிப்பது வழக்கம் தற்போது வித்தியாசமான பலகாரங்களை சாப்பிட அனைவரும் விரும்புகின்றனர் எனவே சர்க்கரை பொங்கல் ஸ்டைலில் ஒரு இனிப்பை செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.