‘தவறான தகவல்.. மானநஷ்ட வழக்கு தொடர்வோம்’ நிலஅபகரிப்பு குற்றச்சாட்டுக்கு அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!

Photo of author

By todaytamilnews



‘அமைச்சர் தரப்பினர் உறுப்பினர்களாக இருந்தனர். என்பதன் காரணமாக அந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக தற்போது அவதூறான செய்தியை பரப்பி நீதிமன்ற ஆணைகளை மறைத்து புறம் பேசி தவறான தகவலை பகிரங்கமாக தெரிவித்ததற்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருக்கின்ற சூழலில் இதனுடைய விவரத்தை கீழ்கண்டவாறு தெரிவிக்கிறோம்’


Leave a Comment