இசையமைப்பாளர் அனிருத் அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 50 பாடல்கள் வரை கம்போஸ் செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். அனிருத்துக்கு பியானோவை பரிசாக கொடுத்தார் விஜய். இதற்கு பின்னணி தெறிக்கவிடும் சம்பவம் இருக்கிறது.