அப்போது, பெண்கள் அணியிலுள்ளவர்கள் காலை கழுவ உதவும் பொருட்களைக் கொண்டு அருணின் கையை தேய்த்ததால், அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. மேலும், சமையல், உபசரிப்பு, வேலை என பலவற்றிலும் சொதப்பினரா அல்லது வேண்டுமென்றே செய்தனரா என பிக்பாஸ் பார்வையாளர்கள் கேட்டு வந்த நிலையில், இன்று இந்த டாஸ்க் நீட்டிக்கப்பட்டது.