ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் – ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்

Photo of author

By todaytamilnews



கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிளாக வந்திருக்கும் யோலோ பாடலில் ரொம்ப ஓவர் கவர்ச்சி இருப்பதால், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குமாறு சென்சார் கண்டிஷன் போட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment