கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடு
துங்கா கார்த்திக்கு போன் செய்து, தீபாவையும் கொல்லாம விடமாட்டேன் என மிரட்ட, கார்த்திக் என் மாமனார் மேலயே கைய வச்சுட்ட, இனி நான் உன்ன சும்மா விடமாட்டேன் என பதிலுக்கு சவால் விட்டான். அடுத்ததாக, மைதிலி மற்றும் ஜானகி என இருவரும் தர்மலிங்கம் போட்டோ முன்னாடி நின்று கலங்கியபடி இருக்க, இதைப்பார்த்து அபிராமி அவர்களுக்கு ஆறுதல் கூறினாள்.