ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! அட இவருதானா!

Photo of author

By todaytamilnews



ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடுதலாக  இயக்குனர் ரத்தினகுமாரும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Leave a Comment