ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
இதுகுறித்து பேசிய அவர், ரிஷி சேத்தியா என்னிடம் மாடலான உடைகளை உடுத்தக் கூடாது, பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிய வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்தேன். பின், அசைவ உணவுகளையும், மதுப் பழக்கத்தையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார் அதற்கும் சம்மதித்தேன்.