பிக்பாஸ் பஞ்சாயத்தை முடித்து விட்ட விஜய் சேதுபதி
வீட்டில் உள்ள விதிகளை மதிக்காமல் செயல்படுவது. விதிகளை மீறுவதற்கு அளிக்கப்படும் தண்டனைகளை செய்யாமல் அழுவது, பெண்கள் அழுதால் அவர்களை தண்டனையிலிருந்து விட்டுவிட வேண்டும் என்பது, வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிவிட்டு, அவர்களையே நக்கலாக பேசுவது, பிரச்சனையை திசை திருப்பி விடுவது, சொல்லாத வார்த்தைகளை கூறி சண்டையை தொடங்கி வைப்பது, சாப்பாட்டிற்காக சண்டையிடுவது, பட்டமளித்து பிரச்சனை செய்வது என பிக்பாஸ் வீட்டில் கடந்தவாரம் நடந்த பஞ்சாயத்துகள் இவை.