நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.