ஜென் z மோடில் சிம்பு! அவரே கொடுத்த அடுத்த படத்தின் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்!

Photo of author

By todaytamilnews


ஜென் z மோடில் சிம்பு

வித்தியசான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிம்பு, தற்போது அவரது பழைய பாணியலான படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். நிகழ் காலகட்ட இளைஞர்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்றவாறான படங்களில் நடிப்பதில் சிம்பு வல்லவர். இவரது தம், மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா என இந்த படங்கள் முழுக்க நிகழ் கால காதல் கதையின் சாயலாக இருந்து வந்தது. தற்போது அந்த வரிசையில் ஜென் z மோடில் தனது அடுத்த படம் இருக்கப் போவதாக அவரது X தள பதிவில் பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Leave a Comment