வெற்றியாளராகப் போவது யார்?
அதன்படி, இறுதிச்சுற்று போட்டியாளராக மகிழன் பரிதி, ஸ்வேதா, சரத் சார்ள்ஸ், அமன் ஷகா, சரண், வீரபாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று பிற்பகலில் இருந்து தங்களுடைய திறமையை மக்களுக்கு நிரூபித்து வருகின்றனர். இதையடுத்து சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடப்போகும் போட்டியாளர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.