ரஜினி, கமல், சிவாஜி என பல நடிகர்களை வைத்து படம் இயக்கிவரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் Touring Talkies யூடியூப் சேனலுக்கு சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் இருந்த பிரச்சனை குறித்தும். விஜய்யுடன் அடுத்த படம் தொடராததற்கு காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.