ஒன்றாக வாழவும் வாய்ப்பு
அத்துடன், ஒருவேளை ஜெயம் ரவியும் ஆர்த்தியும் சந்தித்து பேச நேர்ந்தால், ஆர்த்தி, அவரது தாயை பிரிந்து தனியாக வந்து குடும்பம் நடத்தினால் ஜெயம் ரவி ஒன்றாக வாழ சம்மதிக்கவும் செய்யலாம். இதனால், இவர்கள் விவகாரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுமையாகத் தான் கூற முடியும் என பேசியிருக்கிறார்.