கொலை மிரட்டல்..வெடிக்கும் எச்சரிக்கை குறிகாட்டி! ரூ. 2 கோடி மதிப்பில் புல்லட் ப்ரூப் கார் வாங்கிய சல்மான்

Photo of author

By todaytamilnews



பாலிவுட் டாப் நடிகரான சல்மான் கானுக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கேங் தான் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்ககூடும் என கூறப்படும் நிலையில், ரூ. 2 கோடி மதிப்பில் புல்லட் புரூப் கார் சல்மான் பாதுகாப்புக்காக வாங்கப்பட்டுள்ளது.


Leave a Comment