சில மருந்துகள் உட்கொள்ளும்போது, அதிகளவு ஆரஞ்சுப்பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மருந்துகளுடன் வினைபுரிய வாய்ப்பு உள்ளது. எனவே அளவாக உட்கொள்ளவேண்டும். ஆரஞ்சு பழங்கள் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுப்பவைதான் என்றாலும், அதை சாப்பிடும்போது எச்சரிக்கை தேவை. குறிப்பாக உடல் நலக்கோளாறுகள் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையும் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.