தீபாவை கொல்ல நெருங்கும் துங்கா.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Photo of author

By todaytamilnews


அடுத்து துங்கா சக்திக்கு போன் செய்து, தர்மலிங்கம் உயிரோட இருக்கணும்னா தீபாவை கூட்டிட்டு வா என்று மிரட்ட, வேறு வழியின்றி ஷக்தி தீபாவுடன் கிளம்பி வருகிறாள். மறுபக்கம் ஆசிரமத்தில் இருந்து ஒருவன் கார்த்திக்கு, தீபா குறித்து தகவல் கொடுக்க வருகிறான்.


Leave a Comment