அஜித்தின் அரசியல்
இந்நிலையில் அஜித் டிராவல் வீடியோ குறித்து மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் CinePep சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ” நாம் ஏற்கனவே சொல்லியது போல் அஜித் நேரடி அரசியலில் இல்லை. ஆனால் அவர் மறைமுக அரசியலை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார். மஞ்சுவாரியர் அஜித் எல்லாம் ஹிமாச்சல் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது. நெட்பிளிக்ஸ்க்கு அஜித்தின் ரிஸ்க்கான டிராவல் பயணத்தை மையப் படுத்தி ஒரு புராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். அது மாதிரிதான் இந்த வீடியோ வந்திருக்கிறது.