நோ ரொமான்ஸ் ஒன்லி ஆக்ஷன் மோடில் சமந்தாவின் தெறிக்கவிடும் அவதாரத்துடன் சிட்டாடல் ஓடிடி வெப் சீரிஸ் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியில் மட்டும் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சமந்தா ஸ்பை ஏஜெண்டாக நடித்துள்ளார்.