முக்கிய சினிமா செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கால் பந்து போட்டி ஒன்றை காண சென்ற போது அஜித் சுவாரஸ்யமான பல தகவல்களை பார்க்கலாம்.