ஸ்னாப்சாட் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) நடத்திய ஆய்வின்படி, ஜெனரேஷன் இசட் இந்தியாவில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய தலைமுறை ஆகும். இப்போது அவர்கள் Phygital என்ற ஷாப்பிங் டிரெண்டை உருவாக்கி வருகின்றனர். அப்படி என்றால் என்ன என அறிந்து கொள்வோம் வாங்க.