உடலில் ஹீமோகுளோபின் அளவுக் குறையும் போதெல்லாம் அனைவரும் பரிந்துரை செய்யும் ஒரு காய்கறி தான் பீட்ரூட். நமது உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வதால் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.