அதற்கு ஜாக்லின் நீங்கள் பார்ப்பது எனக்கு எப்படி இருக்கிறது என்றால் எங்களை இரண்டு மூன்று கண்கள் என்ன பண்ணுகிறோம் ஏது பண்ணுகிறோம் என்பதை பார்த்துக் கொண்டே இருப்பது போல தோன்றுகிறது. எனவே இனி அப்படி பார்க்காதே என கூறுகிறார். நீங்க பண்றது தப்பு எப்ப பார்த்தாலும் எங்களை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். நீ மட்டுமல்ல ஆண்கள் சிலரும் எங்களை இப்படி பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என ஜாக்குலின் கூறுகிறார்.