ப்ரோட்டின் ரிச் மல்டிக்ரைன் பம்கின் தோசை, பரங்கிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும். குழந்தைகளுக்கு ஏன் பரங்கிக்காயை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.