உஷார்.. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை கொட்டுமாம்!-heavy rain in chennai thiruvallur chengalpattu and kanchipuram districts within next 3 hours

Photo of author

By todaytamilnews


கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

இதேபோன்று இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


Leave a Comment