இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே.. உதவிகரம் நீட்டிய பிரேமலதா.. தேமுதிக அலுவலகத்தில் மக்கள் தங்கலாம்!

Photo of author

By todaytamilnews


தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப் பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Leave a Comment