Vadivukkarasi: “காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை.. பல்ல கருப்பாக்க கரித்தூள்.. “முதல் மரியாதை” அவஸ்தைகள் -வடிவுக்கரசி!

Photo of author

By todaytamilnews


Vadivukkarasi: பசையைஎன்னுடைய காதில் வைத்து, காதை மடக்கி, பஞ்சர் ஒட்டுவதற்கு ஒட்டப்படும் சொல்யூஷனை வைத்து அதில் ஒட்டினார். அதில் காது அப்படியே மூடிக்கொண்டது. அதை சுற்றி பாம்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. – வடிவுக்கரசி!


Leave a Comment