Box office Today: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான திரைப்படம் “தேவாரா”. இந்தப்படமானது, இந்திய அளவில் 160.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.