தமிழ்நாடு அமைச்சர் அவையில் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ள பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.