HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 29 Sep 202412:00 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ
- HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்து வரும் குஷ்பூ நடிகர்களுக்கு இணையாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை என்ற பெருமைக்கு உரியவராக இருக்கிறார். சினிமா, அரசியல் என தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூவுக்கு இன்று பிறந்தநாள்.
முழு ஸ்டோரி படிக்க