Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!-actor prakash raj taken lead role in surya 44 movie

Photo of author

By todaytamilnews


அண்மையில், கங்குவா படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது. இது ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும், இதுவரை பேமிலி சென்டிமென்ட் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வந்த நிலையில், அவர் வரலாற்று பின்னணி படத்தை எப்படி எடுத்துள்ளார் என்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. இதனால், படம் ரிலீஸாகும் வரை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Leave a Comment