Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் – சிக்குவாரா பெரியப்பா?

Photo of author

By todaytamilnews


Kayal Serial: என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன் என்றார் கயல்.


Leave a Comment