உன்னுடன் விவாதித்தால் நான் தந்தையே இல்லை
இதைக் கண்ட நடிகர் பாலா, மனமுடைந்து க்ணீருடன் தனது மகளுக்கான பதிலை அளித்துள்ளார். அதில், பாப்பு நீ பேசிய வீடியோ நான் பார்த்தேன். எனக்கு ஒரு கடந்த கால வாழ்க்கை உள்ளது. எனக்கு ஒரு தந்தை இருந்தார் எனக் கூறியுள்ளாய். நன்றி. உன்னுடன் விவாதிக்க நான் தயாராக இல்லை. மகளுடன் விவாதிப்பவன் தந்தையே இல்லை. 2, 3 வயதான போது எனது தந்தை என்னை விட்டு சென்று விட்டார் எனக் கூறியுள்ளாய். உன்னுடைய வீடியோ முழுவதையும் கேட்டேன்.