Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-singapenne serial today episode on september 27 2024 indicates the thought of alaghan made anandi cry with love

Photo of author

By todaytamilnews


ஏற்கனவே இன்றைய தினம், அழகன் யார் என்ற விஷயத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று ஆனந்தி அன்புக்கு கட்டளையிட்டு இருந்த நிலையில், அதை கேட்பதற்காக, அவள் அன்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தருணத்தில், வேலையை பார்க்காமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கோபமடைந்த கருணாகரன், அவள் தலையில் கொட்டு வைத்தான். அதனைத் தொடர்ந்து அன்பு வந்த நிலையில், அனைவரும் அன்பை தயவு செய்து, எங்களை எல்லாம் விட்டுச் செல்லாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஆனந்தியும் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறாள்.


Leave a Comment