Sex Health : உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் போனால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். உடலில் நீர் பற்றாக்குறை ஆண்களின் சகிப்புத்தன்மையையும் குறைக்கிறது. பல ஆண்கள் நாள் முழுவதும் வேலைக்காக ஓடுவதால் சரியான அளவு தண்ணீர் கூட குடிப்பதில்லை. எனவே நீரிழப்பு தவிர்க்க போதுமான தண்ணீர் குடிக்கவும்.