Kottukkaali OTT release: விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதோடு, இந்தியாவில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இருந்த படம் கொட்டுக்காளி. சூரியின் அபார நடிப்பு, வித்தியாச மேக்கிங்கில் பகுத்தறிவு கதை சொன்ன இந்த படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.