Karthigai Deepam: கிழிந்து தொங்கிய கீதாவின் முகத்திரை; அதிர்ச்சியில் அபிராமி – கார்த்திகை தீபம் அப்டேட்!

Photo of author

By todaytamilnews


Karthigai Deepam:  “கார்த்திக் வேறு வழியின்றி இது தீபா இல்ல தீபா மாதிரியே இருக்கிற கீதா என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து, தீபா எங்க இருக்கா என்றே தெரியவில்லை என்று சொல்ல அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.” – கார்த்திகை தீபம் அப்டேட்!


Leave a Comment