Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகளை உடைத்தெரிந்து, சிவன் – பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? சிவமைந்தனுக்கும், தாரகாசுரனுக்கு பிறக்கப் போகும் மகன்களுக்கு நிகழ இருக்கும் யுத்தத்தை நோக்கி கதைக்களம் நகரப்போகிறது என்பது சிவசக்தி திருவிளையாடல் கதையின் இந்த வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.