இன்வெஸ்டிகேஷன் மிஸ்டரி த்ரில்லராகத் தொடங்கப்பட்ட இந்தப் படம், சுவாரஸ்யமான கதையுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தில் ஆசிப் அலியுடன் அபர்ணா பாலமுரளியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்தில் சஸ்பென்ஸுடன், மனித உறவுகளை உணர்வுபூர்வமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் .