Tamilnadu News Live September 25, 2024: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!-today tamilnadu news latest updates september 25 2024

Photo of author

By todaytamilnews


துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

தமிழ்நாடு செய்திகள் September 25, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 25 Sep 202401:50 AM IST

Tamil Nadu News Live: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!
  • திமுகவின் 75 வது ஆண்டு விழாவில், உதயநிதியை துணை முதல்வராக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க :


Leave a Comment