(3 / 6)
‘’ஒரு கட்டத்தில் இந்த விஷயம் சிவாஜிக்கு தெரியவர, இது பாரம்பரியமான குடும்பம் அப்படின்னு சொல்லி, குஷ்பூவிடம் கெஞ்சி, இன்னொரு குடும்பத்தைப் பிரிக்காதம்மான்னு சொல்லி ரொம்ப கேட்டு, பிரபுவை மீட்டார். இப்படி ஒரு குடும்பத்தைப் பிரிக்க நினைத்த குஷ்பூவுக்கு ஹேமா கமிட்டி பற்றிப்பேச என்ன தகுதி இருக்குன்னு தெரியல.இந்த காலத்தில் தான் இயக்குநர் சுந்தர் சி, முறைமாமன் படம் பண்ணவருகிறார். அப்போது பிரபு – குஷ்பூவை வைச்சு தான் படம் எடுக்க நினைக்கிறார், சுந்தர் சி. ஆனால், அப்போது குடும்ப மானம் கருதி, பிரபு அந்தப் படத்தை தவிர்த்துவிடுகிறார். அதன்பின் தான், தன் முதல் படம் டிராப் ஆகிடக்கூடாதுன்னு மலையாள நடிகர் ஜெயராமனை போட்டு, குஷ்பூ கூட நடிக்கவைச்சு, அந்தப் படம், மிகப்பெரிய ஹிட்டானது.’’