Jayam Ravi: ஆமா… எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு… ஆனா… உண்மையை உடைத்த கெனிஷா… தீயாய் பரவும் தகவல்-singer kenisha about jayam ravi relationship

Photo of author

By todaytamilnews


இதையடுத்து, இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் பேசி, தற்போது ஜெயம்ரவி அவரது கணக்கை மீட்டெடுத்துள்ளாராம். இதைத் தொடர்ந்து தான் மனைவி ஆர்த்தியை அன்ஃபாலோ செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்த்தி, மகன்களுடன் உள்ள புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். மேலும், தனது மகன்களின் கஸ்டடிக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும், மூத்த மகனை வைத்து படம் எடுக்கும் ஆசை உள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்


Leave a Comment